News May 9, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News February 10, 2026
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!
News February 10, 2026
சிவகங்கை: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டு வரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <
News February 10, 2026
குரூப்–4 தேர்வில் வேடசந்தூர் மாணவி சாதனை!

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரைச் சேர்ந்த செல்வி பாண்டீஸ்வரி (த/பெ. சுகுமார்) 25.04.2025 அன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சமூக நலத்துறையில் பணிநியமனம் கிடைத்த பின்னர், வருகிற 12 தேதி முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பணியாணை பெற அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இன்று மாணவியை நேரில் பாராட்டி வாழ்த்தினார்.


