News July 5, 2025

ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்து வைத்த SC Chief Justice தாயார்

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சிலையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார் கமல்தாய் கவாய் திறந்துவைத்தார். அப்போது பெளத்த மதச் சடங்குகள் பின்பற்றப்பட்டன.

Similar News

News November 18, 2025

இன்று ஒரே நாளில் விலை ₹3,000 குறைந்தது

image

வெள்ளி விலை சரசரவென சரிந்து வருகிறது. இன்று(நவ.18) கிராமுக்கு ₹3 குறைந்து ₹170-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 13-ம் தேதி பார் வெள்ளி 1 கிலோ ₹1,83,000-க்கு விற்பனையான நிலையில், 5 நாள்களில் மட்டும் ₹13,000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில், வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி HM-களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு!

image

மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி HM-களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். *பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது; அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும். *பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகளை மூட வேண்டும். *மின்கசிவு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!