News August 18, 2025
51 மாதங்களில் ₹50 ஆயிரம் சேமிப்பு: CM ஸ்டாலின்

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்துக்கு அரசு செலவழிப்பது, மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். வெளியில் செல்ல வேண்டுமென்றால் ₹50 தேவை என்பதால் வீட்டினுள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இத்திட்டம் தகர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திராவிட மாடல் ஆட்சியின் 51 மாதங்களுக்குள் இதன் மூலம் ₹50 ஆயிரம் வரை பெண்கள் சேமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
ஆண்களே இதை கவனிக்கிறீர்களா?

ஹேர் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தும் ஆண்கள், தலைமுடி பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஷாம்புவை தேர்வு செய்யும்போது பின்வரும் அம்சங்களை கவனிக்கவும்: ▶Scalp-க்கு ஏற்ற ஷாம்புவை தேர்வு செய்யவும். ▶வறண்ட முடிக்கு சல்பேட் ஃப்ரீ ஷாம்பு சிறந்தது. ▶ஆயில் Scalp-க்கு clarifying ஷாம்பு ▶முடி உதிர்வுக்கு காஃபைன் ஷாம்பு ▶பொடுகு தொல்லைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் ஷாம்பு பயன்படுத்தவும். SHARE IT!
News December 10, 2025
இவைதான் உலகின் பெரிய நாடுகள்! PHOTOS

உலகில் மிகவும் பிரபல நாடுகளை, நாம் பெரிய நாடுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நிலப்பரப்பின் அடிப்படையில் பெரிய நாடுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? உலகின் டாப் 10 பெரிய நாடுகளின் போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நாம் நினைத்துக்கூட பார்க்காத நாடுகளெல்லாம் உள்ளன. SHARE.
News December 10, 2025
70 லட்சம் பேர் நீக்கமா? தமிழகத்தில் அதிர்ச்சி

SIR படிவங்களை <<18520115>>சமர்ப்பிக்க நாளை கடைசி<<>> நாளாகும். வரும் 16-ம் தேதி வரைவு வாக்காளர்கள் பட்டியலை ECI வெளியிட உள்ளது. அதில், இறந்தவர்கள் 25 லட்சம், இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரட்டைப் பதிவு 5 லட்சம் என சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் டிச.16 முதல் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம்.


