News January 14, 2025
ஃபார்மை மீட்க ரோஹித் எடுத்த முடிவு

ரோஹித் ஷர்மா தனது ஃபார்மை மீட்டெடுக்க, உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டான ரஞ்சி டிராபியில் விளையாட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவருடன் சேர்த்து ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் மும்பை அணியுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும், வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள J&K அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News December 10, 2025
கோவை மாவட்டத்திற்கு விருது

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க