News August 20, 2024

தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

image

பாளை., சாந்தி நகர் வரிவசூல் மையத்தில் மரக்கிளையை வெட்டியபோது அன்னை இந்திரா சுய உதவி குழு தூய்மை பணியாளர் பாலசுப்பிரமணியன்(24) என்பவர் தவறி விழுந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கு நேற்று(ஆக.,19) இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்ச ம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 21, 2026

நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

நெல்லையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

image

கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் சேரையை சேர்ந்த இளைஞர்கள் வாய்க்காலில் குளித்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேரையை சேர்ந்த இளைஞர்கள் நேற்றிரவு பொட்டல் கிராமத்துக்கு சென்று இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அவர்களை பொட்டல் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி போலீஸ் இருதரப்பு மீதும் வழக்கு பதிந்து இளங்கோ உள்பட 3 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!