News August 20, 2024

நெல்லை தபால்துறை வேலைக்கான MERIT லிஸ்ட்

image

திருநெல்வேலி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. திருநெல்வேலி தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 89 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>.

Similar News

News January 13, 2026

நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பத்தர தீப திரு விழாவை முன்னிட்டு இன்று(ஜன.13) மாலை தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 06:00 மணிக்கு சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறும். இது அணையா விளக்காக 18ம் தேதி வரை காட்சிதரும். அன்றைய தினம் இரவு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றும் வைபவம் நடைபெறும்.

error: Content is protected !!