News August 7, 2024

திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

பிஜி நாட்டின் உயரிய விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெற்றிருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிஜி நாட்டிற்கு சென்றுள்ள திரெளபதி முர்முவுக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான Companion of the Order of Fiji வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம் என்று கூறியுள்ளார்.

Similar News

News November 18, 2025

ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

image

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் இன்று

image

*1936 – விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் மறைந்த தினம்.
*1988 – அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை வழங்க ஒப்புதல்.
* 1963 – அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைபேசி விற்பனைக்கு வந்தது.
*1984 – நடிகை நயன்தாரா பிறந்த தினம்.
* 2013 – நாசா மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.

error: Content is protected !!