News October 11, 2025
பிரஸ்மீட் விவகாரம்: காங்., கேள்வி

டெல்லியில் நடந்த தாலிபன் அமைச்சரின் பிரஸ் மீட்டில், <<17974374>>பெண்<<>> செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதபோது ஆண் பத்திரிகையாளர்களும் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை முதுகெலும்பாக கொண்டுள்ள இந்தியாவில் நடந்த இச்செயலுக்கு PM மோடி, தனது நிலைப்பாட்டை கூற வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 11, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
ஜூனியர் ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்

சென்னையில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மகுடம் சூடியுள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஜெர்மனி சாம்பியனானது. தொடரை சிறப்பாக நடத்திய TN விளையாட்டுத்துறையை பலரும் பாராட்டுகின்றனர்.
News December 10, 2025
ராசி பலன்கள் (11.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


