News August 6, 2024

5,000 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய பிரசாந்த்

image

சாலை விபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 5,000 பேருக்கு நடிகர் பிரசாந்த் இலவசமாக ஹெல்மெட் வழங்கியதாக அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஹெல்மெட் அணியா விட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராக சென்று பிரசாந்த் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். அண்மையில், பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிய காணொளி இணையத்தில் வைரலானது.

Similar News

News January 20, 2026

தஞ்சை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

image

தஞ்சை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 20, 2026

தென்காசி: பார்க்க வேண்டிய 10 கோயில்கள்

image

திருக்குற்றாலநாதர் கோயில்
காசி விஸ்வநாதர் கோயில்
திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்
தென்பழனி ஆண்டவர் கோயில்
சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்
சாயமலை உமையொருபாகேஸ்வரர் கோயில்
தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில்
சாம்பவர் வடகரை மதுரவாணி அம்பாள் கோயில்
வைத்தியலிங்கம் கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.
*ஷேர் பண்ண மறக்காதீங்க!

News January 20, 2026

பிலிப்பைன்ஸிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

image

சூப்பர் சூறாவளி <<18247918>>’Fung-wong’ <<>>ஏற்படுத்திய பேரழிவால் தவிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு உதவ இந்தியா களம் இறங்கியுள்ளது. இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலம் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் என சுமார் 30 டன் நிவாரண பொருள்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸுடன் இந்தியா துணைநிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!