News June 19, 2024
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே. நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் உள்பட பல இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News January 18, 2026
இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி: சீமான் விமர்சனம்

இபிஎஸ் நேற்று 2026 தேர்தலை முன்னிட்டு 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் நேற்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.