News August 7, 2024

Olympics: இந்திய அணி தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியுள்ளது. காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனைகளை, இந்திய வீராங்கனைகள் ஸ்ரீஜா, மனிகா பத்ரா, அர்ச்சனா காமத் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் டேபிள் டென்னிஸில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

Similar News

News November 18, 2025

40% லோன் கட்டுனா போதும்: அசத்தல் அரசு திட்டம்!

image

மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கா? இதையே தொழிலாக தொடங்கி அதிக லாபம் பார்க்க முடியும். இதற்காக மத்திய அரசின் Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டம் அதிக மானியத்தில் கடன் வழங்குகிறது. நீங்கள் வாங்கும் கடனில் 40%-60% வரை கட்டினால் போதும். இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க <>https://nfdp.dof.gov.in<<>> இணையதளத்தை அணுகுங்கள். அனைவரும் பயனடையட்டுமே, SHARE IT.

கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

image

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!