News June 18, 2024
ஆதார்- பான் எண்களை இணைக்க வேண்டுமா?

ஆதார்-பான் எண்களை இணைக்கும்படி மக்களை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை யார் உதவியும் இல்லாமல் நீங்களே செய்து கொள்ளலாம். <
Similar News
News January 21, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம், 2026 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கான கால அளவை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்து இந்த கால நீட்டிப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News January 21, 2026
கிரிக்கெட் களத்தில் கால்பதிக்கும் உசைன் போல்ட்?

8 முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் உசைன் போல்ட் 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட் அணியில் இருந்து அழைப்பு வந்தால், உடனே தயாராகிவிடுவேன் என கூறி இருக்கிறார். சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என ஆசைப்பட்ட போல்ட், தற்போது உலகின் வேகமான ஓட்டப்பந்தய வீரராக உள்ளார். இப்போ அவர் எவ்வளோ ஸ்பீடில் பவுலிங் போடுவாரு?
News January 21, 2026
புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.


