News May 9, 2024
கட்டாயம் கருத்தடை செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக உள்ள பிட்புல் டெரியர், தோசா இப்னு, அமெரிக்கன் புல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய் வகைகளை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கட்டாயம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால், பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 14, 2026
முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.00-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்வடைந்து வருவதால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 14, 2026
சம்பளம் உயர்கிறது.. வந்தாச்சு குட் நியூஸ்

8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது உள்ள ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 என நிர்ணயிக்கப்பட்டால், அடிப்படை ஊதியத்தில் 30% – 34% வரையிலான உயர்வு ஏற்படக்கூடும். இதனால் சுமார் ₹46,260 – ₹6,42,500 சம்பளம் உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரம், ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 என நிர்ணயிக்கப்பட்டால், ₹54,000 – ₹7.50 லட்சம் வரை சம்பளம் உயருமாம்.