News February 13, 2026
MR விஜயபாஸ்கர் மீது Case.. நள்ளிரவில் சிக்கியது எப்படி?

சுமார் 112 யூனிட் ஆற்று மணலை அரசு அனுமதியின்றி வைத்திருந்ததாக கூறிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஆற்றுமணலை கொட்டி வைத்திருந்ததாக விஏஓ புகாரளித்திருந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மணலை பறிமுதல் செய்யமுயன்றபோது அதிமுகவினர் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.