News March 28, 2024

நாளை வெளியாகும் திரைப்படங்கள்

image

▶ஸ்வதேஷ் இயக்கத்தில் ஓவியா, ரோபோ ஷங்கர், சேஷு நடித்துள்ள ‘பூமர் அங்கிள்’. ▶விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி நடித்துள்ள ‘ஹாட்ஸ்பாட்’. ▶நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’. ▶பாலாஜி மாதவன் இயக்கியுள்ள ‘இடி மின்னல் காதல்’. ▶’வெப்பம் குளிர் மழை’, ▶’நேற்று இந்த நேரம், ▶’தி பாய்ஸ்’ உள்ளிட்ட 7 படங்கள் நாளை திரைக்கு வரவுள்ளன.

Similar News

News January 23, 2026

Non-Stick பாத்திரங்களில் ஒளிந்துள்ள ஆபத்து! உஷார்

image

டெஃப்ளான் பொருளால் பூசப்பட்டிருக்கும் பாத்திரங்களே நான்ஸ்டிக் பாத்திரங்கள். டெஃப்ளான் என்பது கார்பன் & புளோரின் அணுக்களால் ஆன ஒரு செயற்கை ரசாயனம். 260° C வரை இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை சூடாக்கி சமைக்கலாம். அதற்கு மேல், சூடாக்கினால் டெஃப்ளான் பூச்சுகள் உடைந்து, நச்சுப் புகைகள் வெளியாகின்றன. இவற்றை சுவாசிக்கும் போது, அது டெஃப்ளான் காய்ச்சல், நுரையீரல் பாதிப்பிற்கும் வழிவகுக்கும்.

News January 23, 2026

₹1,000 உதவித்தொகை.. இவர்களுக்கு கிடையாது

image

வேலைவாய்ப்பற்றோருக்கு TN அரசு மாதந்தோறும் ₹1000 வரை உதவித்தொகை வழங்குகிறது. இதனை பெற்றுவரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உதவித்தொகை கிடைக்காது. அத்துடன், ஏற்கெனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. SHARE.

News January 23, 2026

12-வது போதும்.. ரயில்வேயில் ₹35,400 சம்பளம்!

image

RRB-ல் காலியாக உள்ள Lab Assistant Gr. III, Senior Publicity Inspector உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ◆12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. ◆வயது: 18 – 40 ◆சம்பளம்: ₹19,900 – 44,900 வரை ◆தேர்ச்சி முறை: கணினி வழித் தேர்வு, Performance Test ◆இதற்கு வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT.

error: Content is protected !!