News August 5, 2024

நெல்லையில் இன்று மேயர் தேர்தல்(1/4)

image

நெல்லை மாநகராட்சியின் மேயராக திமுக கவுன்சிலர் சரவணன் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கும் சக கவுன்சிலர்களுக்கும் இடையிலான மோதல் போக்கின் காரணமாக மாமன்ற கூட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் சரவணனுக்கு எதிரான போக்கு வெடிக்க ஆரம்பித்தது. இதனால் ஜூலை.3 அன்று திமுக தலைமையின் உத்தரவின்படி மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் கடிதம் அளித்தார்.

Similar News

News January 20, 2026

நெல்லை: இன்று இங்கெல்லாம் மின் தடை!

image

வள்ளியூர், கருங்குளம், திசையன்விளை, மேலப்பாளையம், விஜயாபதி, பாளை, ரெட்டியார்பட்டி ஆகிய இடங்களில் இன்று (ஜன 20) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. செம்பாடு, கிழவனேரி, குமாரபுரம், சீலாத்தி குளம், இடையன்குடி, அப்புவிளை, கொட்டிகுளம், ஹமீபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், செங்குளம், புதுக்குளம், மகிழ்ச்சி நகர், திருநகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் 9 – 2 மணி வரை ஒரு சில பகுதிகளில் 5 மணி வரை மின் தடை. *ஷேர்

News January 20, 2026

புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

image

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!