News October 11, 2025

டிரம்ப்புக்கு நோபலை அர்ப்பணித்த மரியா

image

தனக்கு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவில் துன்பப்படும் மக்களுக்கும், தங்களது சுதந்திரத்துக்காக ஆதரவளித்த டிரம்ப்புக்கும் அர்ப்பணிப்பதாக மரியா கொரினா மச்சாடோ கூறியுள்ளார். வெனிசுலாவில் ஜனநாயகத்தை அடைவதற்கு டிரம்ப், USA மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் ஜனநாயக நாடுகள் ஆகியவை தங்களது முக்கிய கூட்டாளிகளாக உள்ளனர் என நம்புவதாகவும் மரியா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

FLASH: அதிகாலையில் களமிறங்கிய ED அதிகாரிகள்

image

டெல்லி, செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை.,யில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த பல்கலை.,யில் பணியாற்றிய டாக்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ED-யும் களமிறங்கியுள்ளது.

அதிமுகவிடம் 50+ தொகுதிகளை கேட்கிறதா பாஜக?

image

கூட்டணியில் இன்னும் எத்தனை கட்சிகள் வரப்போகின்றன என்பதை பொறுத்துதான் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முடிவு செய்யப்படும் என நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். 50+ தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது என சொல்வது தவறு என்ற அவர், தேர்தல் காலம் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும் என விளக்கமளித்துள்ளார். அத்துடன், தொகுதி பங்கீட்டை அதிமுக, பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!