News October 10, 2025
Googlepay, Phonepe-ல் முக்கிய மாற்றம் வந்தது

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை RBI வெளியிட்டுள்ளது. இதன்படி, இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து வைத்திருக்கும் Joint Bank Account-ல் முக்கிய மாற்றம் வந்துள்ளது. அதாவது, நீங்கள் யாருக்காவது Gpay, PhonePe-வில் பணம் அனுப்ப முயன்றால், அதற்கு வங்கி கணக்கை வைத்திருக்கும் மற்றொரு நபரும் ஒப்புதல் வழங்கவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பணம் அனுப்பமுடியும். SHARE.
Similar News
News November 14, 2025
ஈரோடு: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 14, 2025
சற்றுமுன்: 150 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

பிஹாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், NDA 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. BJP – 87, JDU – 60, LJP (RV) 2, HAM 2 என மொத்தம் NDA கூட்டணி 144 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், RJD 69, CONG 9, CPL (ML) 5, VIP 1 இடங்கள் என மொத்தம் 84 இடங்களில் மட்டுமே MGB முன்னிலை பெற்றுள்ளது.
News November 14, 2025
மதவாதம் இருக்குமிடத்தில் EPS இருக்க மாட்டார்: KTR

EPS இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது, மதவாதம் இருக்கும் இடத்தில் EPS இருக்க மாட்டார் என்று KT ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மதவாத சக்தியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாஜக உடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


