News August 20, 2024
தீபாவளிக்கு வெளியாகும் ‘லக்கி பாஸ்கர்’

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. செப்.27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபாவளிக்கு (அக்.31) ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 1980இல் நடக்கும் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. டப்பிங் பணிகளின் தரத்தினை மேம்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News January 18, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று இரவு முதல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள உட்கோட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை அவசர காலங்களில் அழைக்க அழைக்கலாம். மேலும் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News January 18, 2026
வேலூர் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!