News May 13, 2024
அதிர்ஷ்டத்தால் பண மழை கொட்டும்

அறிவு மற்றும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கும் புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும். அந்த வகையில் சிம்மம், தனுசு, கும்பம், மீன ராசியினருக்கு பணம் கொட்டப் போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், சிக்கல் இல்லாத பண வரவு போன்ற பல சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
Similar News
News December 14, 2025
விபத்துகளுக்கு மதுக்கடைகளே காரணம்: அண்ணாமலை

இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக, தமிழகம் மாறியிருப்பது மத்திய அரசின் தகவலின்படி தெரிய வந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சிய போக்கே, இதற்கு காரணம் எனவும் அவர் சாடியுள்ளார். போதைப் பொருள் விற்பனை, சாலை விபத்துகளை தடுக்க இயலாத திமுக அரசு தூக்கி எறியப்படும் என்றும் கூறியுள்ளார்.
News December 14, 2025
BREAKING: வெளுத்து கட்டப்போகும் மழை… ALERT

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 19-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது.
News December 14, 2025
வாக்கு திருட்டு முழக்கத்துடன் டெல்லியில் காங்., பேரணி

பாஜக மற்றும் ECI மீது ராகுல் வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பிஹார் தேர்தலில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனினும் அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ், டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளது. மாலை 4 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் பேரணியில், சோனியா, மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


