News August 21, 2024
கண்டிப்பாக இம்முறை அதை செய்வோம்: ஸ்டீவ் ஸ்மித்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களால் தப்பிக்க முடியாது என ஆஸி., கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸி., அணி வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறிய அவர், இந்தமுறை அதை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த தொடர் ஆஸி.க்கு அற்புதமான தொடராக இருக்கப்போகிறது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
டிரம்ப் முடிவால் இந்தியாவுக்கு பின்னடைவு

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதலாக வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> எச்சரித்திருந்த நிலையில், இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. <<18868892>>ஈரானில்<<>> பல ஆயிரம் கோடி மதிப்பில் அமைத்து வந்த சபஹார் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் வரை டிரம்ப் கால அவகாசம் கொடுத்துள்ளதால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News January 17, 2026
கடைசி போட்டியிலாவது விளையாட விடுங்கள்: அஸ்வின்

நியூஸி.,க்கு எதிரான 2 ODI-களிலும் அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 3-வது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் இந்த இடத்தை அடைய கடுமையாக உழைத்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதியான பங்களிப்புகளை செய்திருந்தும், அணியில் இடம் கிடைப்பது தொடர் போராட்டமாகவே இருந்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.