News October 10, 2025
கிட்னி திருட்டு: SIT குழு செல்லும் என SC உத்தரவு

கிட்னி திருட்டு வழக்கில் SIT விசாரணையை எதிர்க்கவில்லை என SC-ல் TN அரசு விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம், SIT விசாரணை அதிகாரியை ஐகோர்ட் பதிவாளர் தேர்வு செய்வதை மட்டுமே எதிர்ப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. பின்னர், கிட்னி திருட்டு வழக்கில் அனைத்து சாராம்சங்களையும் ஆராயவே SIT விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய SC, அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, SIT குழு செல்லும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
சிறப்பான கூட்டணி அமையும்: இபிஎஸ்

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என EPS தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை எனத் தெரிவித்த அவர், திமுக கூட்டணியை நம்புகிறது, அதிமுக மக்களை நம்புகிறது எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ₹10 லட்சம் கோடி தொழில் முதலீடு என்பது பொய்யான தகவல் என்றும், ₹68,570 கோடி அளவிலான முதலீடுகளே ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் EPS குற்றஞ்சாட்டினார்.
News November 9, 2025
ராசி பலன்கள் (09.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
தலைவலியா அலட்சியம் காட்டாதீங்க.. இதை பாருங்க

உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுதா? அலட்சியப்படுத்தாதீங்க. தலைவலி எப்போதாவது ஏற்பட்டால் பிரச்னை இல்லை. அடிக்கடி ஏற்பட்டால் ஏதேனும் உடல்நல குறைபாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தமும் காரணமாக இருக்கும். தலைவலியை தவிர்க்க என்ன செய்யலாம் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.


