News August 22, 2024
கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை: முதல்வர்

கருணாநிதியின் அனைத்து நூல்களும், நூலுரிமை தொகையின்றி நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களை அவர் எழுதியுள்ளார். மேலும், 75 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை தமிழறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.
Similar News
News November 7, 2025
கமல் புகுத்திய புதுமைகள்

தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் எழுதியவர் கமல்ஹாசன். தனது சிந்தனை மற்றும் புதிய முயற்சிகளால், தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தியவர். எப்போதும் அவரது படங்களில் ஒரு புதுமையான தொழில்நுட்பம் இருக்கும். ‘தமிழ் சினிமாவில் முதல்முறையாக’ என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் எந்த படங்களில் என்ன அறிமுகம் செய்தார் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 7, 2025
ஹாஸ்பிடலில் நடிகர் அருள்நிதி.. நேரில் சென்ற CM ஸ்டாலின்

ஷூட்டிங்கின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடிகர் அருள்நிதி சென்னை போரூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையறிந்து ஹாஸ்பிடல் சென்ற CM ஸ்டாலின், தனது தம்பி மகனான அருள்நிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அறுவை சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
News November 7, 2025
இந்தியாவின் டாப் 5 பணக்கார குடும்பங்கள்!

இந்தியாவின் மிகவும் பணக்காரக் குடும்பங்கள் யார் தெரியுமா? அவர்கள் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். நீண்ட கால தொழிலில், அவர்களது தொடர்முயற்சியும், புத்திசாலித்தனமும் அவர்களை இன்று செல்வந்தர்களாக உயர்த்தியுள்ளது. அவர்கள் யார் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் செல்வந்தர்களாக விரும்புகிறீர்களா?


