News April 5, 2024

நேதாஜியை நாட்டின் முதல் பிரதமர் என்ற கங்கனா

image

நேதாஜியை இந்தியாவின் முதல் பிரதமர் என்று மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா கூறியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நாடு சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் முதல் பிரதமரான நேதாஜி எங்கு சென்றார் என தவறாக கேள்வியெழுப்பினார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் கங்கனாவை IQ 110 என்று விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

Similar News

News February 10, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!