News November 17, 2024

JUST NOW: ஸ்டாலின் மீது இபிஎஸ் தாக்கு

image

அதிமுக பெற்ற பிள்ளைக்கு CM ஸ்டாலின் பெயர் வைப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். சேலம் அருகே நடந்த கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏராளமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், அந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து தற்போது ஸ்டாலின் பெயர் வைத்து கொண்டிருப்பதாகவும் சாடினார். இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்கள்.

Similar News

News December 12, 2025

ராசி பலன்கள் (12.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 12, 2025

ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கெளரவம்

image

சினிமாவில் பொன்விழா கொண்டாடியுள்ள ரஜினிகாந்துக்கு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனை, அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். மேலும், நாளை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதே விழாவில் ‘பாட்ஷா’ சிறப்பு படமாக திரையிடப்படவுள்ளது. அத்துடன், ‘படையப்பா’ படம் நாளை ரீரிலீஸ் ஆகிறது. இதற்கான புரோமோஷனில் ரஜினியே களமிறங்கிய நிலையில், ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ளது.

News December 12, 2025

புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை பாயுமா?

image

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பின்போது, புஸ்ஸி ஆனந்த் டோக்கன் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க கோரினார். இது மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், போலீஸ் விதிகளை மீறி புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டிருந்தால், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தவெக வைத்த கோரிக்கைபடியே நிபந்தனைகளை விதித்தோம் என்றும் கூறினார்.

error: Content is protected !!