News November 30, 2024
JOBS: தமிழக PWD-வில் 760 அப்ரெண்டிஸ் பணியிடங்கள்

தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. என்ஜீனியரிங், டெக்னீசியன் ஆகிய பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் <
Similar News
News November 14, 2025
தபால் வாக்குகள்… அமலுக்கு வந்த புதிய நடைமுறை

தற்போதுள்ள முறையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால், அதன் முடிவுகள் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, கடைசி சுற்று முடிந்தபின் தான் அறிவிக்கப்படும். ஆனால், பிஹார் தேர்தலில் நடைமுறைக்கு வந்த புதிய நடைமுறையில், கடைசி இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடைசி நேரத்தில் ஏற்படும் சர்ச்சையை தவிர்க்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
News November 14, 2025
அதிக இடங்களில் பாஜக முன்னிலை

ஆளும் NDA கூட்டணி, ஆட்சியை தக்கவைக்க தேவையான 122 இடங்களை விட கூடுதல் இடங்களில்(126) தற்போது முன்னிலை பெற்றுள்ளது. BJP-67, JDU-49, LJP(RV)-3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணி 84 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில், RJD-66, CONG-10, CPL(ML)-5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
News November 14, 2025
லாலு பிரசாத் யாதவின் மகன் பின்னடைவு

RJD தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தான் போட்டியிட்ட மஹுவா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். யாதவ் சமூகத்தினர் அதிகமுள்ள இத்தொகுதியில் அவருக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. RJD-யில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஜன்ஷக்தி ஜனதா தள் (JJD) எனும் புதிய கட்சியை தொடங்கி போட்டியிட்டார்.


