News August 7, 2025

JOB ALERT மதுரை: ரயில்வே வேலை வேண்டுமா APPLY NOW.!

image

மதுரை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். மற்றவர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

Similar News

News November 9, 2025

மதுரை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை தெற்கு அனைத்து மக­ளிர் காவல்­ நி­லைய குற்­ற வ­ழக்­கில் சம்­பந்தப்பட்ட, மதுரை ஆரப்­பாளையம்
கிருஷ்­ணம்­பாளை­யம் 1வது தெருவை சேர்ந்த சுந்­தரம் என்­ப­வர் மகன் கோவிந்­தம் பிள்ளை, நீதி­மன்ற
விசா­ர­ணைக்கு தொடர்ந்து ஆஜ­ரா­காத கார­ணத்­தால் தேடப்­ப­டும் குற்­ற­வா­ளி­யாக, மதுரை கூடு­தல் மகிளா நீதி­மன்­றம் இன்று அறி­வித்­துள்­ளது.

News November 9, 2025

தோப்பூரில் ஆய்வில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அந்த மருத்துவமனைக்கான பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி வெங்கடேசன் இணைந்து இன்று அந்த இடத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளனர். “மதுரை எய்ம்ஸ் 95% முடிந்தது என கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் காணவில்லை” என பதிவிட்டுள்ளனர்.

News November 9, 2025

மதுரை: EB பில் அதிகம் வருதா??

image

மதுரை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

error: Content is protected !!