News February 17, 2026
JEE மெயின்ஸ் தேர்வு.. ரிசல்ட் வந்தாச்சு

2026 JEE மெயின்ஸ் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. முதற்கட்ட அமர்வில் சுமார் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், அதில் 12 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தில் அஜெய் என்ற மாணவர் 99.9% பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். <
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.