News October 11, 2025

அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

image

அதிகமாக தண்ணீர் குடிப்பதும், உடல் நலத்திற்கு தீங்கானது என ICMR ஆய்வில் தெரியவந்துள்ளது *அதிகளவு தண்ணீரை வெளியேற்ற முடியாமல், சிறுநீரகம் அழுத்தத்திற்கு ஆளாகிறது *அதிகமாக தண்ணீர் வெளியேறுவதால், ஹார்மோன் எதிர்வினை நிகழ்ந்து, உடல் சோர்வடைகிறது *அதிக தண்ணீர் வெளியேறுவதால், உடலில் உள்ள சோடியம் & பிற எலக்ட்ரோலைட்டுகளை நீர்த்துப்போகும். ஒரு நாளில், 3- 3.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். SHARE IT.

Similar News

News December 12, 2025

திரையுலகில் முத்திரை பதித்த ரஜினி: PM மோடி

image

நடிப்பாற்றலால் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளதாக குறிப்பிட்டு, நடிகர் ரஜினிக்கு PM மோடி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினியின் திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சம் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: காளியம்மாள்

image

பல கட்சிகள் தன்னுடன் பேசி வருவதாகவும், எந்த கட்சியில் இணைவது என்பதை விரைவில் அறிவிப்பேன் எனவும் காளியம்மாள் தெரிவித்துள்ளார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எனவும் உறுதிபட கூறியுள்ளார். பாஜக, திமுக, தவெக என பலதரப்பில் இருந்தும் அவருக்கு அழைப்பு வந்தாலும், அவர் தவெக பக்கம் செல்லவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News December 12, 2025

நாட்டின் டாப் 2 Dirtiest ரயில்வே ஸ்டேஷன் சென்னைல தான்!

image

மிகவும் அசுத்தமாக இருக்கும் ரயில்வே நிலையங்கள் என்றால், நம்மில் பலரும் ஏதோ வட மாநிலங்களில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், அது உண்மையில்லை. Quality Council of India (QCI) நடத்திய சர்வே உங்களை அதிர வைக்கலாம். ஆம், முதல் இரு இடங்களில் இருப்பது சென்னையில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் தான். எந்த ஸ்டேஷன்கள் என்பதை அறிய, Photo-வை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.

error: Content is protected !!