News January 15, 2025

GOT தொடரால் சம்பாதிக்கும் அயர்லாந்துவாசிகள்

image

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப்சீரியஸ் அயர்லாந்தில் படமாக்கப்பட்டது. இதனால் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. உள்ளூர் நடிகர்களையே பல கேரக்டர்களில் நடிக்க வைத்தனர். அப்படி நடித்தவர்கள், வெப் சீரிஸ் பார்த்துவிட்டு உலகமெங்கும் இருந்து அந்நாட்டுக்கு குவியும் சுற்றுலாவாசிகளுக்கு டூரிஸ்ட் கைடாக மாறினர். Game of Thrones tours என்ற பெயரில் தனித்தனியாக டூரிஸ்ட் கம்பெனிகளையும் நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

வரலாற்றில் இன்று

image

1920 – நடிகர் ஜெமினி கணேசன் பிறந்ததினம்
1928 – விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் மறைந்த தினம்
1972 – நடிகை ரோஜா செல்வமணி பிறந்த தினம்
1982 – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பிறந்தநாள்
1993 – நைஜீரியாவில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

News November 17, 2025

நடிகை அதிதி ராவ் பெயரில் வாட்சப்பில் மோசடி

image

நடிகர் சித்தார்த்துடனான திருமணத்துக்கு பின் நடிகை அதிதி ராவ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் அவரது பெயரை பயன்படுத்தி, வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசி மோசடியில் ஈடுபடுவதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது டீம் மூலமாகத்தான் அனைத்தையும் செய்வதாகவும், இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அதிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 17, 2025

CINEMA 360°: நாய்க்குட்டிக்கு பிறந்தாள் கொண்டாடிய திரிஷா

image

*டாப் ஸ்டார் பிரசாந்த் சினிமாவில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். *தனது நாய்க்குட்டிக்கு நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். *வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழை கிடைத்துள்ளது. *புதுமுகங்கள் நடித்துள்ள ‘பஞ்சாயத்து’ வெப் சீரிஸ் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

error: Content is protected !!