News September 18, 2024

ஐபோன் 15 பரிசு: போட்டியை அறிவித்த அமேசான்

image

அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ வருகிற 27ல் தொடங்க உள்ளது. இதில் ஐபோன் 15 வெல்வதற்கான போட்டியை அமேசான் அறிவித்துள்ளது. அமேசான் செயலி, இணையதளம் சென்று ‘Great Indian Festival’ என்பதை க்ளிக் செய்தால், ‘Get Sale Ready’ பேனர் தோன்றும். அதில் ‘Chance to win an iphone 15’ என்பதை கிளிக் செய்தால் Spin & Win போட்டி பக்கத்திற்கு செல்லும். அதை விளையாட வேண்டும். அக்.1ல் வெற்றியாளர்கள் அறிக்கப்படுவர்.

Similar News

News April 17, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!