News August 8, 2024

பணவீக்கம் 5.1%ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி

image

பணவீக்கம் ஜூன் மாதம் 5.1%ஆக அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பணவீக்கம் 4.8% என்ற நிலையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.2%ஆக இருக்குமெனவும், 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.2% ஆக தொடருமென்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 10, 2026

கிருஷ்ணகிரி: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

₹1000-க்கு மேல் பெட்ரோல் போட முடியாதா?

image

ரிலையன்ஸின் Jio-BP பெட்ரோல் பங்குகளில் ₹1000-க்கு மேலான தொகைக்கு பெட்ரோல் போட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், சில ஊர்களில் தற்காலிக சப்ளை பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஸ்டாக் குறைந்ததால் அந்த இடங்களில் பங்க்குகள் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், எந்த லிமிட்டும் இல்லை, சப்ளை தட்டுப்பாடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!