News May 5, 2024
என்னை கொன்றுவிடுவார்களோ என பயப்படுகிறேன்

இந்தியாவில் தற்போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் தற்போதைய சூழலை பார்க்கும்போது தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ எனத் தோன்றுவதாகக் கூறினார். மேலும் பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசி, மதவாதப் பிரச்னையை எழுப்பப் பார்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
Gallery: ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் முக்கிய உணவுகள்!

அவசர கால வாழ்க்கையில் நம்மை பாஸ்ட் புட் உணவுகள் அதிகம் ஆட்கொண்டுள்ளன. அதன் தாக்கத்தால் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நாம் அன்றாட உணவுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்கின்றனர். குறிப்பாக உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவு பட்டியலை மேலே போட்டோக்களாக கொடுத்து அவற்றின் நன்மைகளை வரிசைப் படுத்தியுள்ளோம் SWIPE செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

காங்., திமுகவை மூழ்கடிக்கும்: தமிழிசை

பிஹார் தேர்தலுக்கு பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி பேசிய தமிழிசை, காங்கிரஸுடன் இருந்தால் திமுகவையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் பாடத்தையும் CM கற்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன், வாக்குகளை திருடியதாக பொய் கூறிய ராகுல் காந்தியை பிஹார் மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.