News May 2, 2024
ஹைதராபாத் அணி பேட்டிங்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8இல் வெற்றி பெற்றுள்ள RR அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி பெற்ற SRH அணி புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்.
Similar News
News December 16, 2025
நிதிஷ்குமார் செயலால் ஆத்திரமடைந்த நடிகை

பெண் டாக்டரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்ததற்கு பிஹார் CM <<18575369>>நிதிஷ்குமார்<<>> மன்னிப்பு கேட்க வேண்டும் என ‘தங்கல்’ பட நடிகை சாய்ரா வசீம் வலியுறுத்தியுள்ளார். ஒரு பெண்ணின் கண்ணியம் விளையாட்டு பொருள் அல்ல எனவும், பொதுமேடையில் அநாகரிகமாக நடந்தது மட்டுமல்லாமல், சிரித்தது கோபத்தை வரவழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல் அதிகாரம் இருந்தால் எந்த எல்லையையும் கடக்கலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 16, 2025
மாணவன் பலி.. CM ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

திருவள்ளூரில் அரசுப் பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு <<18583805>>மாணவன் உயிரிழந்த<<>> துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
News December 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. அரசு புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. <


