News January 15, 2025
இந்தியர்கள் வாரத்தில் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள்?

இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக வாரத்திற்கு 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சீனாவில் 46.1 மணி நேரமும், பிரேசிலில் 39 மணி நேரமும், USAல் 38 மணி நேரமும் வேலை செய்வது தெரியவந்துள்ளது. முன்னதாக, L&T சேர்மன், Sundayக்களில் தொழிலாளர்களை வேலைப்பார்க்க வைக்க முடியவில்லை என்று வருந்தியதோடு, சீனர்கள் 90 மணி நேரம், அமெரிக்கர்கள் 50 மணி நேரம் வேலைப் பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
Similar News
News November 7, 2025
பழைய ₹500, ₹1,000 நோட்டுகள் செல்லுமா?.. முக்கிய அறிவிப்பு

பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என RBI அறிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECK), அந்த செய்தி வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ளது. RBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (rbi.org.in) வெளியாகும் தகவல் மட்டுமே உண்மையானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதனால், உஷாராக இருங்கள் மக்களே!
News November 7, 2025
நடிகையிடம் அநாகரிக கேள்வி: நடிகர் சங்கம் கண்டனம்

நடிகை <<18218676>>கௌரி கிஷனுக்கு நடந்த சம்பவத்தை <<>>வன்மையாக கண்டிப்பதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள், பத்திரிக்கையாளர் போர்வையில் நடிகைகளை ஏளனமாக கேள்வி கேட்பது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க முன்னெடுப்புகள் தொடங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
எந்த நோட்டு எவ்வளவு மதிப்பு? ஸ்வைப் பண்ணுங்க

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாம் பெரும்பாலும் டிஜிட்டல் பேமெண்ட் பயன்படுத்துகிறோம். இருப்பினும், ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்திய RBI தரவுகள்படி, எந்த ரூபாய் நோட்டு, எவ்வளவு மதிப்பில் புழக்கத்தில் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT


