News January 15, 2025
ராசி பலன்கள் (15-01-2025)

➤மேஷம் – சாந்தம் ➤ ரிஷபம் – அனுகூலம் ➤மிதுனம் – இன்பம் ➤கடகம் – கவலை ➤சிம்மம் – சிந்தனை ➤கன்னி – சிந்தனை ➤துலாம் – பாராட்டு ➤விருச்சிகம் – ஆக்கம் ➤தனுசு – சோர்வு ➤மகரம் – மகிழ்ச்சி ➤கும்பம் – அச்சம் ➤மீனம் – பகை.
Similar News
News December 7, 2025
திருப்பத்தூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan -வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
WORLD CHAMPION – காசிமேடு கீர்த்தனா!

காசிமேடு கீர்த்தனா- கேரம் விளையாட்டில் தவிர்க்க முடியாத பெயர். மாலத்தீவில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் கீர்த்தனா(21) ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று, உலக சாம்பியன் ஆகியுள்ளார். தந்தையை சிறுவயதிலேயே இழந்த நிலையில், கீர்த்தனாவின் 2 தம்பிகளின் வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது. வறுமை வாட்டினாலும், விடாமுயற்சியால் வென்ற கீர்த்தனாவிற்கு பாராட்டுகள்!
News December 7, 2025
BREAKING: விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

ஈரோட்டில் டிச.16-ல் விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் 75 ஆயிரம் பேர் வந்து, செல்லும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் இன்று அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில், இடம் சிறியதாக இருப்பதாக கூறி, தவெக கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது, விஜய், செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.


