News August 5, 2024

படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது: ரகுபதி

image

தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஒருவர் யாரை கொலை செய்யப்போகிறார், என ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஊடுருவிச் சென்று பார்க்க முடியாது எனக் கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பேரை போலீசார் கைது செய்து வருவதாக தெரிவித்தார். அமைச்சர் ரகுபதியின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 24, 2026

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

கேது பகவான் நாளை(ஜன.25) பூரம் நட்சத்திரத்தின் 2-வது பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்புள்ளது. *கன்னி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். நிதி நிலைமை மேம்படும். *தனுசு: சேமிப்பு உயரக் கூடும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

News January 24, 2026

விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்

image

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெக மும்முரமாக உள்ளது. இந்நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு விஜய்க்கு தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் கேட்கும் சின்னம் கிடைக்காது, கிடைத்தாலும் மாற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் சீமான் மைக் சின்னத்தில் நின்றார்.

News January 24, 2026

FLASH: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,18,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த வாரமே வாங்கி இருந்தால் உங்களுக்கு ₹11,760 மிச்சமாகி இருக்கும். ஆம், ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 1 சவரன் தங்கத்தின் விலை ₹1,06,240 ஆக இருந்தது. மறுபுறம், வெள்ளி விலையும் ஒரே வாரத்தில் ₹55,000 அதிகரித்து, 1 கிலோ ₹3.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!