News August 5, 2024

2030இல் ஓய்வு பெறுகிறார் கெளதம் அதானி?

image

2030ஆம்ஆண்டு அதானி குழுமத்தலைவர் பதவியிலிருந்து கெளதம் அதானி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 62 வயதான அவர், பொறுப்புகளை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். அதானிகுழும வணிகங்கள் தனித்தனியே பிரிய வேண்டுமா? அல்லது ஒன்றாக இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை 2 மகன்கள், 2 மருமகன்களிடம் முன்வைத்திருந்தார். அதில், ஒன்றாக இருக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News January 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!