News October 17, 2025
GALLERY: 1920-ல் இவுங்கதான் டிரெண்டிங் புள்ளிங்கோ!

இன்று Fade- Cut முதல் Mullet வரை பல ஹேர்ஸ்டைல்ஸ் இருக்கு. அன்னைக்கெல்லாம் அப்படி என்ன ஸ்டைல் இருந்திருக்கப்போகுது ‘னு நீங்க நெனச்சா மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. அப்பவே இந்தியாவுல பல ஹேர்ஸ்டைலில் நம்ம தாத்தாக்கள் கலக்கிருக்காங்க. 1920-ல் German-ஐ சேர்ந்தவரு எடுத்த போட்டோஸ் இது. இதுல, எந்த ஹேர்ஸ்டைல் இப்பவும் செம டிரெண்டிங் ஆகும்? உங்க ஃபிரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணிடுங்க.
Similar News
News November 17, 2025
அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <