News August 19, 2024

வீட்டில் தனியாக உள்ள பெண்களுக்கு…

image

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு வன்கொடுமை செய்வது, கொள்ளையடிப்பது போன்ற குற்றங்கள் அரங்கேறுகின்றன. இதில் இருந்து தப்பிக்க சில யோசனைகள். *தானம் கேட்டு வருவோரை நம்பி அருகில் செல்வதைத் தவிர்க்கவும் *நகைகள் அதிகம் அணிவதை கைவிடவும் *சந்தேக நபர்கள் என கருதினால், உடனடியாக அருகில் இருப்போரை அழைக்கவும் *வீட்டில் தற்காப்பு கருவி வைத்திருப்பது அவசியம். SHARE IT

Similar News

News January 24, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

News January 24, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!