News January 11, 2026
FLASH: முட்டைக்கோழி விலை குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையைத் தொடர்ந்து முட்டைக் கோழி விலையும் சரிந்துள்ளது. கிலோ ₹90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக் கோழி, தற்போது ₹8 குறைந்து ₹82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கறிக்கோழி விலை சற்று அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ₹4 அதிகரித்து ₹146-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், கறிக்கடைகளில் சிக்கன் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.