News January 7, 2026
FLASH: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 சீட்டு?

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவுடன் இணைந்துள்ள பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை <<18785984>>உறுதி செய்த EPS<<>>, தொகுதிகள் குறித்த விவரங்களை பின்னர் அறிவிப்போம் என்றார். ஆனால், பாமக தரப்பில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்துள்ளது. அதில், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.