News November 19, 2025
FLASH: விலை மளமளவென குறைகிறது

சரக்கு ரயில்களில் சிமெண்ட் கொண்டு செல்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, பல்வேறு படிநிலைகள் இருந்தது. தற்போது, ஒரே விலையாக 90 பைசா என (ஒரு கி.மீ.,க்கு ஒரு டன்) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனால் சிமெண்ட் விலை குறையும் எனவும், சொந்த வீடு கனவு கொண்டுள்ள மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
10-வது தேர்ச்சி போதும்.. ₹53,330 சம்பளம்!

*ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 18-25 *கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு. மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் *சம்பளம்: ₹24,250 – ₹53,330 வரை *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & மொழித்திறன் தேர்வு*பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 25, 2026
44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு 44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் சிறப்பு செயலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. விருதை பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ₹25,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.