News April 24, 2025
பிரபல நடிகர் டேமியன் ஸ்டோன் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான டேமியன் ஸ்டோன் (32) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மால்டோவில் பிறந்த இவர், தனது நேர்த்தியான நடிப்பு, உடலமைப்பால் பலரையும் கவர்ந்தார். தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட இவர், சில ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். USA-வின் பென்சில்வேனியாவில் வசித்து வந்த இவர் 3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIPDamienStone
Similar News
News November 17, 2025
எங்கிருக்கிறார் ஷேக் ஹசீனா?

<<18311077>>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள<<>> வங்கதேச Ex PM ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசிடம், அந்நாட்டு அரசு கோரியுள்ளது. ஏன் இந்த கோரிக்கை தெரியுமா? கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த கலவரத்துக்கு பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் ஹசீனா. டெல்லியில் உள்ள மிகப் பாதுகாப்பான லூட்டின்ஸ் பங்களா ஸோன் என்ற இடத்தில் அவருக்கு வீடு அளித்து, மிகவும் பாதுகாப்புடன் இந்திய அரசு தங்க வைத்துள்ளது.

தவெக பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் அட்டை

2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவில் பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கட்டங்களாக தவெகவில் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு இந்த QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றிலேயே முதல்முறையாக நிர்வாகிகளுக்கு இதுபோன்ற அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.