News August 5, 2024

ஆட்சியர் கண்டித்தது குறித்து கலெக்டர் விளக்கம்

image

திருநெல்வேலி ஆட்சியர் ஆய்வுக்கு வராததால் அமைச்சர் நேரு கண்டித்த செய்தி நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆட்சியர் கார்த்திகேயன் முகநூல் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், “சொரிமுத்து அய்யனார் கோவில் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்து விட்டு போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், ஆட்சியர் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றதாகவும்” தெரிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் பட்டியல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜன.14) இரவு உட்கோட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சிவந்திப்பட்டி ராபர்ட், மூலக்கரைப்பட்டி சுகாதேவி, உவரி உமா, பத்தமடை ஜோதிலட்சுமி, அம்பாசமுத்திரம் சண்முக வேல் ஆகியோர் திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

News January 14, 2026

நெல்லை: ரூ.1,77,500 சம்பளத்தில் ராணுவத்தில் வேலை

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!