News August 19, 2024

அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றிய EX அமைச்சர்

image

அம்மன் கோயில்களில் ADMK முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூழ் ஊற்றி வழிபாடு நடத்தினார். சென்னை ராயபுரம் ஆடுதொட்டி கருமாரி அம்மன் கோயில், கெனால் தெருவில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் ஆகியவற்றில் ஆடி திருவிழா
சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயக்குமார், பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார். பின்னர் சிறப்புப் பூஜையில் பங்கேற்று தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

Similar News

News January 20, 2026

பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

image

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

பிலிப்பைன்ஸிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

image

சூப்பர் சூறாவளி <<18247918>>’Fung-wong’ <<>>ஏற்படுத்திய பேரழிவால் தவிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு உதவ இந்தியா களம் இறங்கியுள்ளது. இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலம் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் என சுமார் 30 டன் நிவாரண பொருள்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸுடன் இந்தியா துணைநிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!