News March 22, 2024

திமுகவுக்கு மட்டுமே தேர்தல் பத்திர நன்கொடை

image

2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் திமுகவுக்கு மட்டுமே தேர்தல் பத்திர நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்கு மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.632 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 106 கோடி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

கடலூர்: பட்டதாரி இளைஞர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்க <>www.fisheries.tn.gov.in<<>> இணையதளத்தின் மூலம் வருகிற நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

திருவாரூர்: லீவ் குறித்து கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (நவம்பர் 17) வழக்கம் போல் செயல்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் இன்று (நவம்பர் 17) கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

திண்டுக்கல்: உங்கள் பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

image

திண்டுக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!