News October 1, 2025
ஃபிரிட்ஜ் மீது இந்த பொருட்களை வைக்காதீங்க.. உஷார்!

Oven, டோஸ்டர், Mixer grinder, மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், செல்போன், சூடான பாத்திரங்கள் ஆகியவற்றை ஃபிரிட்ஜின் மேல் வைக்கக்கூடாது. அப்படி செய்வதால், ஃபிரிட்ஜின் வெப்பம் அதிகரிப்பதாகவும், விரைவிலேயே அது பாழாவதாகவும் நிபுணர்கள் சொல்கின்றனர். இதே காரணத்துக்காக, ஃபிரிட்ஜ்-ஐ துணி அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடவேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.
Similar News
News December 11, 2025
காஞ்சிபுரத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்

காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நான்காவது மாபெரும் புத்தக திருவிழா-2025 வரும் 19ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்கான பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
நீங்களும் இந்த பொய்களை நம்புகிறீர்களா?

வரலாற்றில் எழுதப்பட்டுள்ள ஏராளமான விஷயங்கள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டும், சில உண்மைகள் மறைக்கப்பட்டும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றும் மக்கள் சில வரலாற்றுப் பொய்களை நம்பி வருகின்றனர். சான்று இல்லாத பல சுவாரசியமான தகவல்கள், பொய்கள் என்பது தெரியுமா? இதில், சில பொய்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 11, 2025
நிலவே நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸை வெகுநாள்களாக படத்தில் காண முடியவில்லை என்றாலும், அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஊதா நிற உடையில், அவரது பொன் சிரிப்புடன் அவர் கொடுத்திருக்கும் போஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களுக்கும் இவரது போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.


