News August 6, 2024
உங்களுக்கு குழந்தைகள் உள்ளனவா? இதை படியுங்க

தாம்பரம் அருகே சேலையூரில் அஸ்வினி என்பவர் மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு, எஞ்சிய மாத்திரைகளை டேபிளில் வைத்துவிட்டு இரவில் தூங்கியுள்ளார். காலையில் 4 மணிக்கு கண்விழித்தபோது, வாயில் நுரைதள்ளிய நிலையில் 4 வயது மகள் ஹர்த்ரா இறந்துகிடந்தார். மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டது தெரியவந்தது. எனவே, குழந்தை உள்ள வீட்டில் பெற்றோர், மாத்திரையை மேஜையில் வைப்பதைத் தவிர்க்கவும். SHARE IT
Similar News
News January 17, 2026
நெல்லை: கிராம வங்கியில் ரூ.32,000 சம்பளத்தில் வேலை! APPLY

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 17, 2026
துடைத்து எறியப்பட்ட காங்., மறுபரிசோதனை செய்யுமா?

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 207 நகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனால், காங்., படுதோல்வியடைந்து துடைத்து எறியப்பட்டிருகிறது. இத்தேர்தல் முடிவு, காங்., கட்சியினர் தங்களை மறுபரிசோதனை செய்வதற்கான முக்கிய காலகட்டத்தில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவும், மக்கள் பிரச்னையை கையில் எடுத்து களமாட வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 17, 2026
திமுகவின் கோட்டையை குறிவைக்கும் பாஜக?

மறைந்த Ex CM கருணாநிதி முதன்முதலாக(1957) போட்டியிட்டு வென்ற தொகுதி குளித்தலை. அதன்பிறகு அது அதிமுகவின் கோட்டையாக மாறியது. ஆனால் 2016-ல் இருந்து அங்கு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது திமுக. இதனால், இம்முறை குளித்தலையில் திமுகவை தோற்கடித்தால் இமேஜ் கூடும் என்று நினைக்கிறதாம் பாஜக தலைமை. அத்தொகுதியை EPS-யிடம் கேட்க, அவரும் அதற்கு ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.


