News May 17, 2024
போதைப்பொருள் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான சிந்தெடிக் & எம்.டி.எம்.ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறிய அவர், போதைப் பொருள் மையமாக தமிழகம் மாறி இருப்பதற்கு திமுக அரசே முக்கிய காரணமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
திருவள்ளூரில் பயிற்சியுடன் சூப்பர் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Genral duty assistant’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் சேர்த்து வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
விருதுநகர் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரசாமி என்பவருக்கும் புறம்போக்கு இடத்தில் நடை பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனையடுத்து கருப்பசாமி வீட்டில் இருந்தபோது சுந்தரசாமி அங்கு சென்று கையால் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வத்திராயிருப்பு போலீசார் சுந்தரசாமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 17, 2025
2,623 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்: APPLY

ONGC-ல் காலியாகவுள்ள 2,623 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18- 24. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, டிகிரி. தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு. உதவித்தொகை: ₹8,200- ₹12,300 விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


